அறிமுக நாயகன் சித்தார்த் எஸ்.பி, அறிமுக நாயகி சைத்தன்யா ஆகியோருடன் அனந்த் நாக்,சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அதோமுகம்.இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு அருண்












