October 29, 2026
Home Posts tagged Redgiant Movies (Page 5)
சினிமா செய்திகள்

அண்ணாத்த படக்குழு முடிவு – எனிமி படத்துக்குச் சாதகம்

நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தையொட்டி ரஜினி நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் ஆர்யா ஆகியோர் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. எனிமி படத்தின் வியாபாரம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.