Home Posts tagged Ravivarman (Page 3)
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு – ஷங்கர் அழைப்பு கே.வி.ஆனந்த் மறுப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த்,
சினிமா செய்திகள்

தமிழ் ஒளிப்பதிவாளரின் பெருமை பேசும் மலையாள திரையுலகம்

இந்தியாவின் முதல் 3டி படம் மை டியர் குட்டிச்சாத்தான், மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் உட்பட எல்லா நடிகர்களின் படங்கள், கமல் நடித்த சாணக்யன் உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் டி.கே.ராஜிவ்குமார். இவர் 1999 ஆம் ஆண்டு இயக்கிய ஜலமர்மரம் படம் தேசியவிருது பெற்ற படம். அப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரவிவர்மன். இன்று தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா
சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்குகிறது இந்தியன் 2 – படக்குழு மகிழ்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் கடந்த நவம்பரில் தொடங்கி
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – கமல் கொடுத்த அதிர்ச்சி மீளாத துயரில் படக்குழு

கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்த இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் கமல் ஷங்கர் கூட்டணியில்’இந்தியன் 2′ படம் உருவாகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18, 2019 அன்று சென்னையில் தொடங்கியது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.