November 1, 2026
Home Posts tagged Ravimohan
செய்திகள்

சிக்கல் தீர்ந்தது – டிசம்பரில் கராத்தேபாபு வெளியீடு

டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கராத்தேபாபு.இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர்களோடு,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி