Home Posts tagged Ravi Murugaiya
விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை எதார்த்தமும் எள்ளலுமாகச் சொல்லியிருக்கும் படம் ஆயிரம்பொற்காசுகள். ஊருக்கு ஒருத்தராவது இப்படி இருப்பார்கள்