இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய பெண்,பதவி உயர்வு பெறுவதற்காக இந்தி கற்றுக்கொள்கிறார்.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.அது என்ன? அதனால் என்னென்ன நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரகுதாத்தா. மொத்தப் படமும் நம்மை நம்பித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்












