மேயாதமான் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் ஆடை.இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஏற்கெனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடை படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியிடப்பட்டது.
Aadai – Tamil Official Teaser | Amala Paul | Rathnakumar | Pradeep Kumar | V Studios | 4K













