Home Posts tagged Rathan Linga
செய்திக் குறிப்புகள்

ரத்தன் லிங்காவின் லாக் பட இசை வெளியீட்டுவிழா – தொகுப்பு

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட்,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் ரத்தன் லிங்கா. இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப் பதிவு செய்தவர்