Home Posts tagged RashmiRocket
சினிமா செய்திகள்

டாப்சியின் புதிய இந்திப்படத்தின் கதைக்காக தமிழ் இயக்குநருக்கு ஒரு கோடி சம்பளம் ?

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் டாப்சி நடிப்பில் ராஷ்மி ராக்கெட் என்றொரு புதிய இந்திப்படம் தொடங்கவிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளீயானது.  அப்படத்தை இந்தியில் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆகாஷ்குரானா இயக்குகிறார்.