மண்ணைப்பொன்னாக்கும் இரகசியக் கலையை அறிந்தவனை ரசவாதி என்பர்.அறிவியலோடு நெருங்கிய தொடர்புடைய ரசவாதத்தை திரைக்கதையில் ஏற்றி இயக்குநர் சாந்தகுமார் கொடுத்திருக்கும் படம்தான் ரசவாதி. படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ், ஒரு சித்தமருத்துவர்.மணவாழ்வில் நடந்த கசப்புகளை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக
தமிழ்த் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி இரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு
2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மெளனகுரு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார் கவனத்துக்கு ஆளானார். 2019 ஆம் ஆண்டு சாந்தகுமாரின் இரண்டாவது படமான ஆர்யா நடித்த ‘மகாமுனி’ வெளியானது.இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது, இயக்குநர் சாந்தகுமாரின் மூன்றாவது படம் தயாராகியிருக்கிறது. ரசவாதி – தி அல்கெமிஸ்ட்














