Home Posts tagged Rangopalvarma
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி வாழ்க்கை முழுதும் நிம்மதி இல்லை – பரபரப்பைக் கிளப்பும் இயக்குநர்

ஸ்ரீதேவி துபாயில் பிப்ரவரி 24-ம் தேதி இறந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் உடல் கொண்டு வரப்பட்டு நேற்று (பிப்ரவரி 28) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா நடிகை ஸ்ரீதேவி குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.அதில்…. நடிகைகள் பலர் வெளியில் மகிழ்ச்சியாக