Home Posts tagged Ramya
விமர்சனம்

சங்கத்தலைவன் – திரைப்பட விமர்சனம்

விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 இன் வெற்றியாளர் ஆரி – அடுத்த இடங்கள் பெறுவோர் விவரம்

பிக்பாஸ் 4 இல் ஆரியின் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது. இது ஓர் ஆரி ஆதரவாளனின் பதிவல்ல. நார்வே நாட்டில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானிக்கும் ஓர் ஈழத் தமிழனின் பதிவு. பிக்பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆரியே வெற்றியாளர் என்பது மக்கள் கணிப்பாக இருக்கிறது. கடைசி நேரத் திருப்பம் ஏதும் நடந்து விடுமா?
சினிமா செய்திகள்

நடிகர் விஷாலை ஏமாற்றிய ரம்யா – காவல்துறையில் புகார்

நடிகர் விஷால், விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பல படங்களைத் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள ‘சக்ரா’ படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், 2015
சினிமா செய்திகள்

பிக்பாஸ் பாடகி சின்னத்திரை நடிகர் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா.கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணனின் பேத்தியான இவர் பிரபல பாடகியும் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மிகவும் வரவேற்பைப் பெற்றார்.அவரின் குணத்தையும் பல ரசிகர்கள் பாராட்டினார்கள். இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் உள்ளிட்ட சில நெடுந்தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சத்யாவுக்கும் திருமணம்