Home Posts tagged Ramsaran
சினிமா செய்திகள்

பாகுபலி 2 வுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பாகுபலி 1 படம் வெளியானது.2017 ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 படம் வெளியானது. இவ்விரு படங்களின் பெரிய வெற்றியால் தமிழகத்திலும் புகழ்பெற்றிருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அவர் இயக்கத்தில்,தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து