October 14, 2026
Home Posts tagged Ramco
செய்திக் குறிப்புகள்

ராம்கோ சிமெண்ட் முதலாளி மகள் நாயகியாக அறிமுகமாகிறார்

பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்தியா ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். புகழ்மிக்க சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” என்ற திரைப்படத்தில் நாயகியாக