Home Posts tagged Rakshan
விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் – திரைப்பட விமர்சனம்

பள்ளிக்காலத்தில் காதல் எனும் பொருந்தாக் கதை என்றாலும் அதைப் பொருத்தமாகச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது மறக்குமா நெஞ்சம். பள்ளிப்படிப்பை முடித்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் எல்லோரும் பதட்டமாக நாயகன் ரக்சனுக்கு மட்டும் சந்தோசம். அது ஏன்?
செய்திக் குறிப்புகள்

சாதனை படைத்த சரிகம நிறுவனத்தின் புதிய முயற்சி – நடிகர்கள் கவின், ரியோராஜ் பாராட்டு

சரிகம அண்ட் நாய்ஸ் மற்றும் க்ரெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் ஜிபி.முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலைத் தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார்.எஸ்.கணேசன் இசையமைத்துள்ள இப்பாடலை, ஏ.பிஏ. ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா இப்பாடலைப் பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ்