September 7, 2026
Home Posts tagged Raju murugan. G.V.Prakash
செய்திக் குறிப்புகள்

கார்த்தியின் 25 ஆவது படம் – இன்று தொடக்கம்

2007 ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து சனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமான படங்கள் மூலம் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022 ஆம் வருடத்தில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ள கார்த்தியின் 25 ஆவது படம் இன்று