Home Posts tagged Rajkumar rao
செய்திக் குறிப்புகள்

ஜோதிகா நடித்துள்ள புதியபடம் ஶ்ரீகாந்த் – விவரங்கள்

இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர்அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கும் இந்தித் திரைப்படம் ‘ஸ்ரீகாந்த்’. இப்படம், மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வைத்திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையைத் தழுவி