Home Posts tagged rajini kanth
சினிமா செய்திகள்

கூலி படத்தில் இணைகிறார் அமீர்கான் – புதியதகவல்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில், நடிகர் சத்யராஜ், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்,மலையாளத் திரையுலகில் இருந்து சௌபின், கன்னடத் திரையுலகில் இருந்து உபேந்திரா,
சினிமா செய்திகள்

ரஜினிக்காகப் பெய்த வெந்நீர் மழை – கூலி படப்பிடிப்பு தடைபட்ட காரணம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. பின்பு சென்னையில் நடந்தது. தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இந்தப் படப்பிடிப்பு
செய்திக் குறிப்புகள்

லால் சலாம் படம் ஓர் அரசியல் கருத்தைப் பேசுகிறது – ஐஸ்வர்யா ரஜினி வெளிப்படை

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று
சினிமா செய்திகள்

லால்சலாம் அறிவிப்பு அயலான் எதிர்ப்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் லால்சலாம்.இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் 2024
சினிமா செய்திகள்

பட்டங்களைத் தவிர்த்த தமிழ் சினிமா நடிகர்கள் !

சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அவர்வெளியிட்ட அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது