Home Posts tagged Rajesh Kannan
செய்திக் குறிப்புகள்

பிரதமர் முதல்வர் உட்பட எல்லோரையும் விளாசிய மாயன் இயக்குநர்

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், ஜி கே