வட இந்தியாவிலிருந்து இந்தியா முழுக்கப் பரவி வாழும் கூர்கா இனம் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது படம். அவ்வாறு தமிழகம் வந்த கூர்கா ஒருவர் தமிழ்ப்பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிய அவர்களின் வாரிசாக வருகிறார் யோகிபாபு. அவருக்குக் காவல்துறையில் சேர ஆசை. ஆனால் அது நடக்காமல் ஒரு பெரிய வணிக
அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்” ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் கூறும் போது, இப்படத்தின் டைட்டிலில் மீசையைக் குறியீடாக வைத்திருக்கிறோம். ஏனெனில் இந்தப்படம் ஆண்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டது. கொஞ்சம் தவறினால் ஆபாசம் என்று சொல்லிவிடக்கூடிய கதை. வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது













