Home Posts tagged Rajasimman (Kuttipuli)
சினிமா செய்திகள்

கல்தா என்று பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

படித்தவுடன் கிழித்துவிடவும், தெருநாய்கள் ஆகிய படங்களை இயக்கிய ஹரிஉத்ரா இப்போது இயக்கியிருக்கும் படம் கல்தா. சிவநிஷாந்த்,ஆண்டனி சகாயராஜ்,ஐரா,திவ்யா,அப்புக்குட்டி,ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து