Home Posts tagged Raichal Rabecca
விமர்சனம்

கடைசி விவசாயி – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் ஓர் அழகிய கிராமம். அங்கு குலதெய்வம் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விழா கொண்டாடதாததால் சாமி கோபம் கொண்டிருக்கிறது. எனவே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ஊர் முடிவு செய்கிறது.  அவ்விழாவுக்கு ஒரு மரக்கா நெல் வேண்டும் என்று தேடும்போதுதான்  ஊரே விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு