தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரும் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்கிற பட்டத்தைக் கொண்டவருமான நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார்.












