Home Posts tagged Raajaselvam
விமர்சனம்

கொடை – திரைப்பட விமர்சனம்

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கார்த்திக் சிங்கா, அந்த இல்லத்துக்குக் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம். இதற்குள் காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். நாயகன்