Home Posts tagged R.Yuvan
செய்திக் குறிப்புகள்

சன்னிலியோனுக்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த தமிழ் இயக்குநர்

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் நாயகியாக பிரபல நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன்,