Home Posts tagged Puranagar
செய்திக் குறிப்புகள்

அஜீத்தை அறிமுகப்படுத்தியவர் கஷ்டப்படுகிறார் – தயாரிப்பாளர் வேதனை

கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன்.ஈ.எல்.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (சனவரி 30,2020) நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள்