October 16, 2026
Home Posts tagged Puppy
விமர்சனம்

பப்பி – திரைப்பட விமர்சனம்

அறிமுக நாயகன் வருண் கல்லூரி மாணவர். அவருக்கு ஆபாச புத்தகங்கள் படிப்பது ஆபாச காணொலிகள் பார்ப்பது ஆகியனதான் பொழுதுபோக்கு. அவருக்கு ஒரு காதல்.நாயகி சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலர்கள் எல்லை மீறிப் போக சம்யுக்தா கர்ப்பம், ஆகிறார். அதனால் என்னென்ன சிக்கல்கள்? அவர் என்னவாகிறது?