ஜெ.சுரேஷ் இயக்கத்தில்,’குக் வித் கோமாளி’மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் நிறைந்திருக்கும் தற்காலத்திலேயே இரக்கமற்ற முறையில் தொழிலாளர்களை வதைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. 1947 ஆம் ஆண்டில் எப்படி இருந்திருக்கும்? செங்காடு எனும் கிராமம்,அங்கு வாழும் மக்களுக்கு நெசவுத்தொழிலே பிரதானம். அம்மக்களீன் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயன், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு
இங்கிருப்பவர்கள் காசிக்குப் போக ஆசைப்படுவார்கள் காசியில் இருப்பவர்களுக்கோ இராமேஸ்வரம் வர ஆசை. ஒரு தீபாவளி நாளில் இராமேஸ்வரத்துக்கு வரும் வட இந்தியக் குடும்பம் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திப்பதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளும்தாம் அயோத்தி படம். வட இந்தியக்குடும்பத் தலைவராக நடித்திருக்கும் யஷ்பால் குடும்பத் தலைவியாக வரும் அஞ்சு அஸ்ராணி, மகளாக நடித்திருக்கும் பிரீத்திஅஸ்ராணி
காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் கடைசிகாதல்கதை. அறிமுக நடிகர்
2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் கதைக்கருவை மையமாகக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்,ஏஜெண்ட் கண்ணாயிரம். இந்தப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா
இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா. சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி, அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதனால் பார்ப்போர் மனதைக் கலங்க
Movie – Valimai Music Composed & Arranged by Yuvan Shankar Raja Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and Directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav Shah Music Director: Yuvan Shankar Raja Art Director: K. Kadhir […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள். அந்நிகழ்ச்சி பெரிய வெற்றி என்பதால்தான் அதேபோன்றதொரு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில் அந்நிகழ்ச்சி குறித்த கடுமையான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. ரேஷ்மி பச்சை என்பவர் முகநூலில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ‘புகழ்’.அவரது வசன உச்சரிப்பு மட்டுமில்லாமல், உடலசைவுகளின் மூலம் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்து வருகிறார். சாதாரண கூலித் தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய புகழ், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில்




















