Home Posts tagged Pruthviraj
விமர்சனம்

பாரிஸ் ஜெயராஜ் – திரைப்பட விமர்சனம்

வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகர். சந்தானம்.அவர் பெயர்தான் பாரிஸ் ஜெயராஜ். அவருக்கு, நாயகி அனைகா சோட்டி மீது காதல். சில பல போராட்டங்களுக்குப் பின் அவரும் சந்தானத்தைக் காதலிக்கிறார்.  இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் கண்டிராத ஒரு விநோத சிக்கல் அந்தக்காதலுக்கு வருகிறது. கடைசியில் என்னவாகிறது என்பதைச்