மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். கன்னடத்தில் பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குநராக இருக்கும் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா
கோவாவின் அழகிய கடற்கரையோரம் இருக்கும் பெரிய வீட்டிற்கு கணவர் அகால மரணமடைந்த சோகத்துடனும் அம்மா,தங்கை மற்றும் ஆசைமகளுடன் வந்து குடியேறுகிறார் நாயகி பிரியங்கா. அவர் ஏழுமாத கர்ப்பிணி என்பது கூடுதல் தகவல். அழகு என்றாலும் ஆபத்து நிறைந்திருக்கிறது அந்த வீட்டில்.அங்கு ஒரு பேய் இருக்கிறது. அதனால் பல சிக்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதைத்













