Home Posts tagged Praveen.K
செய்திக் குறிப்புகள்

மிகப்பெரிய விருது கிடைத்தது – விஷ்ணுவிஷால் நெகிழ்ச்சி

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆர்யன். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில்
விமர்சனம்

ஆர்யன் – திரைப்பட விமர்சனம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு அவர் செய்யும் கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால். அந்த முயற்சி பலித்ததா? செல்வராகவனை
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போன்று புதிய அனுபவம் தருவோம் – விஷ்ணுவிஷால் உறுதி

இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில்,நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போல் ஆர்யன் படமும் பெருவெற்றி பெறும் – விஷ்ணுவிஷால் பேட்டி

விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆர்யன். பிரவீன்.கே இயக்கியிருக்கும் இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மானசா செளத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.