Home Posts tagged Pranitha
சினிமா செய்திகள்

நடிகை திடீர் திருமணம் – நண்பர் புகைப்படம் வெளியிட்டதால் தெரிந்தது

அருள்நிதி ஜோடியாக உதயன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாகவும், மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுடனும் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு