Home Posts tagged pottuvil Asmin
செய்திக் குறிப்புகள்

ஐயா சாமிக்கு எதிராக வந்துள்ள ஐயோ சாமி பாடல்

விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின். அவர் எழுத்தில் தற்போது வெளிவந்துள்ள பாடல் ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்கிற தனிப்பாடல்.கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட