லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின் நடித்திருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்…
லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சவரக்கத்தி’.
பிப்ரவரி 9,2018 அன்று வெளியாக்விருக்கும் படம் சவரக்கத்தி. தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான மிஷ்கின், ராம் ஆகியோர் நடித்திருப்பதால் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தம்பி. சினிமாவலைக்காக அவரிடம் உரையாடியதிலிருந்து…. நீங்கள் இயக்குநரானது பற்றி.? சித்திரம் பேசுதடி படம் முடிந்த















