Home Posts tagged Pooramu
விமர்சனம்

நெடுநல்வாடை – திரைப்பட விமர்சனம்

அப்பன் சொத்தில் மகளுக்கும் பங்குண்டு என்று சட்டம் இருந்தாலும் சமூகத்தில் அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் நாட்டில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு இரத்தமும் சதையுமாக ஒரு வாழ்வைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் செல்வகண்ணன். ஒரு மகன்