Home Posts tagged poojitha ponnaada
விமர்சனம்

படையாண்ட மாவீரா – திரைப்பட விமர்சனம்

வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் என்றால் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வதுதான்.அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு,அவரைப் பற்றி இதுவரை மக்கள் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைப்பதென்பது அரிய நிகழ்வு. அந்த நிகழ்வை நிகழ்த்திக்
செய்திக் குறிப்புகள்

3 ஆண்டுகள் தவமிருந்து வ.கெளதமன் உருவாக்கிய படையாண்ட மாவீரா – சிறப்புகள்

வ.கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ.கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன்,’ஆடுகளம்’ நரேன்,மன்சூர் அலிகான்,ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி,’தலைவாசல்’ விஜய்,சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன்
Uncategorized விமர்சனம்

தேசிங்கு ராஜா 2 – திரைப்பட விமர்சனம்

கதாநாயகனை நேர்மையான காவல்துறை அதிகாரி என்று காட்டினால் அது ஆக்‌ஷன் படம்.நகைச்சுவைப் படத்துக்கு அது தேவையில்லை என்பதால் ஒரு மோசமான காவலதிகாரி அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்கிற எல்லைக்கோட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் படம் தேசிங்கு ராஜா 2. குற்றவாளிகளுக்கு ஆதரவு,அளவற்ற கையூட்டு வாங்குவது எனச் சுற்றிக் கொண்டிருக்கும் காவல்துறை ஆய்வாளர் விமல்.ஓர் அமைச்சர் மகனைப்
செய்திக் குறிப்புகள்

புகழ்பெற்ற இயக்குநர் கே.ரங்கராஜின் புதியபடம் – விவரம்

உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம்,உயிரே உனக்காக,நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் கே.ரங்கராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.