Home Posts tagged Ponniyin Selvan (Page 8)
சினிமா செய்திகள்

மணிரத்னம் படங்களில் முதன்முறையாக – பொன்னியின் செல்வன் பட ஆச்சரியம்

இயக்குநர் மணிரத்னம் அடுத்து அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவிருக்கிறார். சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது அது நடக்கவிருக்கிறது. தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா
சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பழுவேட்டரையர் இவர்தான்

செக்கச்சிவந்தவானம் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்குகிற படத்திலும் நிறைய நடிகர்கள். விக்ரம், கார்த்தி, சிம்பு,ஜெயம்ரவி,விஜய்சேதுபதி என எல்லா நடிகர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட எதையும் வெளியில் சொல்லவில்லை. மணிரத்னமும் எதைப்பற்றியும் பேசாமல் இருப்பதையே ஒரு உத்தியாகக் கடைபிடிக்கிறார். இந்நிலையில், மணிரத்னம் படத்தில்
சினிமா செய்திகள்

அடங்கமறு வெற்றியால் ஜெயம்ரவிக்குக் கிடைத்த உடனடிப் பலன்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார். அதனால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் அடுத்தும் பல நடிகர்களை வைத்துப் படமெடுக்கவிருக்கிறார்