Home Posts tagged Ponnambalam
விமர்சனம்

வங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் குகன்சக்ரவர்த்தி,தற்கொலை செய்து கொள்ளப் போகும் முன்னாள் காதலியைக் காப்பாற்றி அவரோடு குடும்பம் நடத்துகிறார்.அதற்காக ஒரு கொலையும் செய்கிறார்.அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அவை என்னென்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விவரிக்கும் படம்தான் வங்காள விரிகுடா. வங்காள விரிகுடா என்று பெயர்
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸில் செய்ததை காட்டேரி படவிழாவிலும் செய்த பொன்னம்பலம் – இயக்குநர்அதிர்ச்சி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர