இயக்குநர் வெற்றிமாறன் இப்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் மற்றும் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் ஆகியனவற்றை இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என்கிற தகவலும் இல்லை. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில்












