சுமார்70 படங்களை இயக்கி 40 படங்களை தயாரித்தவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 20 லட்சம் மோசடி செய்ததாக மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் “கிரீன் சிக்னல்” நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்று தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. இவர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால்,அந்த வீட்டிலிருந்து பாதியிலேயே
மெர்சல், தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.அப்படம் தளபதி 63 என்று அழைக்கப்படுகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். மற்றும், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து














