Home Posts tagged Pithamagan
சினிமா செய்திகள்

கோபம் மறந்து விக்ரம் செய்த உதவி – தயாரிப்பாளர் நன்றிக் கண்ணீர்

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் பல ஆணடுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வி.ஏ.துரை. பின்னாளில் இயக்குநராகாமல் தயாரிப்பாளர் ஆனார். சத்யராஜை வைத்து என்னம்மாகண்ணு, லூட்டி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பின்பு பாலா இயக்கத்தில் விக்ரம்,சூர்யா ஆகியோர் நடித்த பிதாமகன் படத்தைத் தயாரித்தார். பிதாமகன்