Home Posts tagged Pink
சினிமா செய்திகள்

அஜித் படம் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜீத் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம் என்கிறார்கள். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நேர்
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் அடுத்த படம் குறித்துப் பரவும் தகவல்

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் மாற்றாக இப்படம் தயாராகிறது. இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரிக்கும் போனிகபூர்தான், அஜீத்தின் அடுத்த படத்தையும்
கட்டுரைகள்

தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்கும் படத்தில் அஜீத் நடிப்பதா? – ரசிகர்கள் எதிர்ப்பு

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் மொழிமாற்று இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக்
சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தின் அடுத்த படம் பற்றிப் பரவும் வதந்தியும் விளக்கமும்

அஜித்தின் அடுத்த படம் குறித்தும் பரவும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கிய வர் எச்.வினோத். இவர் அடுத்ததாக அஜித்தின் தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வினோத் இயக்கும் படம் பிங்க் என்கிற இந்திப் படத்தின் ரீமேக் என்றும், புதிய கதை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள்