Home Posts tagged Peter Paul
செய்திக் குறிப்புகள்

40 வயதில் நான்காவது திருமணம் ஏன்? – மனம் திறக்கும் நடிகை

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவுக்கு ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் வயது 40.அவருக்கு நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தன் திருமணம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான செய்திக்குறிப்பில்…… நான் ஆம் என்று கூறினேன் என்