தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 19 ஆம் தேதி முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். மே 11 முதல் படப்பிடிப்புகளுக்குப் பின்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை












