சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ஈஎம்ஐ(EMI) மாதத் தவணை. கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு குரலில் வெளியாகி
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளுக்கும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டது. அதில்
‘மேதைகளுக்குச் சமர்ப்பணம்’ (Tribute to the Legends) என்கிற ‘மாபெரும் குரல் தேடும்’ செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ‘நெஞ்சில் நீயே ஸாயி’ என்கிற ஏழு பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் இந்தியாவின் 11 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடி சோனி மியூசிக் மூலம் தமிழில் வெளியான இசைத் தொகுப்பு மீண்டும் வெளியீடு.
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். ‘கார்கில்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் ‘டேக்
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட
விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதற்குப் பிறகு மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65 ஆவது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய
தவமணி பாலகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுத புதுஇயக்குநர் தீபக் நாராயணன் இயக்கியிருக்கும் படம் பேய் எல்லாம் பாவம். அரசு கதாநாயகனாகவும் டோனா சங்கர் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்டம்பர் 4 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசியதாவது… மலையாளத்திலிருந்து எந்த இயக்குநர் வந்தாலும், தமிழ்
















