Home Posts tagged Pen Vilai Verum 999 Rubai Mattume
விமர்சனம்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – விமர்சனம்

பெண்களை உயிராகப் பார்க்காமல் உடலாகப் பார்த்து அவற்றைக் காட்சிப்படுத்தி அதற்கு விலை நிர்ணயிக்கும் ஒரு கூட்டம்.அழகான பெண் என்றால் இலட்சக்கணக்கில் விலை. அழகற்ற பெண் என்றால் 999 ரூபாய் விலை என்பதுதான் பென்விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்கிற படத்தலைப்புக்குக் காரணம். முதலில் பெண் விலை என்றிருந்த