Home Posts tagged Pen Movies
சினிமா செய்திகள்

கும்கி 2 படத்துக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் நாயகியாக, ஸ்ரீதா ராவ் நடித்திருக்கிறார்.இவர்களுடன், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும்
சினிமா செய்திகள்

வித்யாசாகர் மகனை இயக்கும் லிங்குசாமி – புதிய தகவல்கள்

ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. அந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார்.
காணொளி டிரைலர்

Mercury – Official Trailer

Let the silence speak louder than anything else. Here’s presenting to you the official trailer of Mercury. Mercury – the first-of-its-kind Silent Thriller is all set to release worldwide on Friday the 13th of April, 2018. Pen Studios and Stone Bench Films present “MERCURY”, starring Prabhu Deva, written and directed by Karthik Subbaraj Produced By […]
சினிமா செய்திகள் நடிகர்

பின்வாசல் வழியாக வரும் பிரபுதேவா – அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கும் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி