Home Posts tagged Peddi
விமர்சனம்

பெத்தி – திரைப்பட விமர்சனம்

அஜித்தின் சிட்டிசன் படத்தில் இந்திய வரைபடத்திலேயே இல்லாத கிராமம் என்றொரு கதையை வைத்து இன்றளவும் பேசவைத்திருக்கிறார்கள்.அதேபோல எந்த அரசு ஆவணங்களிலும் இல்லாத கிராமத்துக்கு அங்கீகாரம் பெறப் போராடுகிறார் கதாநாயகன். அதில் பல தடைகள்.அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதைச் சொல்கிற
செய்திக் குறிப்புகள்

என் வாழ்நாள் முழுதும் நினைவில் நிற்கும் படம் பெத்தி – ராம்சரண் நெகிழ்ச்சி

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’.ராம்சரண்,ஜான்விகபூர்,சிவராஜ்குமார்,ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம்,இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை