Home Posts tagged PawanKumar
விமர்சனம்

யு டர்ன் – திரைப்பட விமர்சனம்

பத்திரிகையாளரான சமந்தா, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து எழுத விழைகிறார். அது தொடர்பான விவரங்கள் தேடி அவர் போகப்போக திரைக்கதையும் விரிகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா, காதல் பாசம் பயம் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். நடக்கும் தொடர் மரணங்களுக்கான