கிராமமொன்றில்,பெண்கள் அதிகம் படிக்கக்கூடாது என்கிற மனநிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறந்த பெண்,பல்வேறு தடைகள் மற்றும் இடையூறுகளைத் தாண்டி உச்சம் தொடும் கதை.உச்சம் என்றால் உண்மையிலேயே உச்சமாக விண்வெளி வீராங்கனை ஆகிறார்.அந்தப்பயணக்கதை தான் ஆகாயத்தில் ஒரு தாரகை. நாயகனாக நடித்திருக்கும் துல்கர்













